Sunday 26 April 2020

VIVEKANANDA POWERFUL MOTIVATION QUOTES

VIVEKANANDA POWERFUL  MOTIVATION QUOTES  




1, நாம் இன்று இப்படி இருப்பதற்கு நாமே பொறுப்பு, இனிய எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ, அப்படியே நம்மை செய்துகொள்வதற்கான ஆற்றல் நம்மிடம் உள்ளது. 

2, இந்த உலகம் பெரிய பயிற்சி கூடம் இங்கு நாம் வலிமை பெறுவதற்காக வந்திருக்கிறோம், 

3, மனமே எல்லாம் நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். 

4, ஒருவருடைய வாழ்க்கையை கூட மாற்றாவிட்டால் உன் வாழ்க்கையை நீ தவறாக வாழ்கிறாய் என்று அர்த்தம்,


5, உன் மீது உனக்கு நம்பிக்கை இல்லை என்றால் கடவுள் நேரில் வந்தாலும் எந்த பயனும் இல்லை, 

6, நம்மிடம் உள்ள தெய்வீக இயல்பை வெளிப்படுத்துவதற்கான சிறந்த வழி மற்றவர்களின் தெய்வீக இயல்பை வெளிப்படுத்த உதவி செய்வதே ஆகும். 

7, அனுபவம் தான் அறிவு பெறுவதற்கு ஒரே வழி, 

8, நம் துன்பம் படுவதற்கு நம் செயல்கள் தான் காரணம் அதற்கு கடவுள் பொறுப்பில்லை. 

9, கீழ்ப்படியக் கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி தானாக உன்னை தேடி வரும்.



10, உன்னால் சாதிக்க இயலாத காரியம், என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே.

11, நீ எதை செய்தாலும் அதை பொருட்டு உன் மனம் ஆன்மா முழுவதையும் அர்ப்பணித்து விடு

12, தூய்மை பொறுமை விடாமுயற்சி ஆகிய மூன்றும் இன்றியமையாதவையாகும், அத்துடன் அனைத்திற்கும் மேலாக அன்பு இருத்தல் வேண்டும். 

13, பசித்திரு,  விழித்திரு,  தனித்திரு.

14, அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டு வந்தே தீரும்,

15, பூக்களாக இருக்காதே உதிர்ந்து விடுவாய் செடிகளாக இரு அப்போதுதான் பூத்து கொண்டே இருப்பாய்


16, நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல், நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம் கூட சக்தியற்றது ஆகிவிடும்,.

17, சுமைகளை கண்டு நீ துவண்டு விடாதே, இந்த உலகத்தை சுமக்கும் பூமியே உன் காலடியில்தான்.

18, நீ செய்த தவறுகளை வாழ்த்து, அவைகள் நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன.

19, இதயம் சொல்வதை செய், வெற்றியோ தோல்வியோ அதை தாங்கும் சக்தி அதனிடம் மட்டுமே இருக்கிறது.

20, பிறர் முதுகுக்குப் பின்னால் செய்ய வேண்டிய வேலை, அவர்களை தட்டிக் கொடுப்பது மட்டும்தான்.







நண்பா இந்த வரிகள் எல்லாம் உங்களுக்கு பிடிக்கும்னு நினைக்கிறேன், இந்த வரிகள் உங்களுக்கு பிடித்திருந்தால் (facebook) மற்றும் (whatsapp) இல் பகிர்ந்து (support) பண்ணுங்க நண்பா.

( நன்றி )

 எங்களை சமூகவலைதளங்களில் பின் தொடர விரும்பும் நண்பர்களுக்கு கீழே link, கொடுக்கப்பட்டுள்ளது, அதன்மலமாக எங்களை பின் தொடரலாம்.

Twitter link:

Facebook link:

No comments:

Post a Comment